Load Image
Advertisement

துருக்கி அதிபருக்கு மோடி வாழ்த்து

Modi congratulates Turkeys re-elected president   துருக்கி அதிபருக்கு மோடி வாழ்த்து
ADVERTISEMENT
புதுடில்லி: துருக்கி அதிபராக மீண்டும் தேர்வான ரீசெப் தாயிப் ஏர்டோகனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


துருக்கியில் கடந்த 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபருமான எர்டோகனுக்கும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருமான கெமல் கிலிக்டரோக்லுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.இதில் ரீசெப் தாயிப் ஏர்டோகன் பெரும்பான்மை பெற்று அதிபராக தேர்வு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:துருக்கி அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எர்டோகானுக்கு வாழ்த்துக்கள்! வரும் காலங்களில் இந்தியா-துருக்கி இடையே இருதரப்பு உறவுகளும், உலகளாவிய பிரச்சனைகளில் ஒத்துழைப்பும், தொடர்ந்து வளர்ச்சியடையும் என நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (1)

  • M Ramachandran - Chennai,இந்தியா

    வாழ்த்து செய்தி அவசியமா

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement