Load Image
Advertisement

சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்

Sudden strike by transport workers in Chennai   சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்
ADVERTISEMENT

சென்னை: சென்னையில் இன்று (மே 29) மாலையில் தி.நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் திடீரென அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் டிப்போவிற்கு சென்றுள்ளன. தனியார் மூலம் டிரைவர், கண்டெக்டர்களை பணி அமர்த்த எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து ஊழியர்கள் மந்தைவெளி, ஆவடி, தி.நகர், பூந்தமல்லி, தாம்பரம் டிப்போக்களுக்கு பேருந்துகளை கொண்டு சென்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.


வாசகர் கருத்து (4)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    கொஞ்சம் பொறுங்க ,தமிழ்நாட்டை விரைவில் ஜப்பானாக மாற்றப் போகிறார்.கவலைப்படாதீங்க ..

  • Kannan - Ramanathapuram,இந்தியா

    விடியல் பயங்கரமா இருக்கு

  • Ram - ottawa,கனடா

    செருப்பால் அடிஉங்கள் , இவனுகளும் வேலை செய்யமாட்டானுக பயணிகளை தரக்குறைவா பேசுவனுக , அடுத்தவனையும் வேலை செய்ய விடமாட்டானுக …. இவனுக கொட்டதயை அடக்காணும்

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    This is expected one. They already palanned to strike on may first week.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement