ADVERTISEMENT
சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) சார்பில் ‛ஜி.எஸ்.எல்.வி - எப் 12' ராக்கெட் இன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
‛நிலவை ஆய்வு செய்வதற்கான சந்திரயான்-3 விண்கலம் ஜூலை மாதத்தில் விண்ணில் செலுத்தப்படும். சந்திரயான்-3 திட்டம் மூலம் நிலவுக்கு லேண்டர், ரோவர் விண்கலங்களை மட்டும் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் சிறிய ராக்கெட் மற்றும் தனியார் ராக்கெட் ஏவுவதற்கான தளம் அமைக்கப்படும்' என்றார்.
Praying for all successful missions for India