ADVERTISEMENT
சென்னை: எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கே.நாராயணசாமியை நியமித்து கவர்னர் ரவி உத்தரவிட்டுள்ளார். 3 ஆண்டுகளுக்கு அவர் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாராயணசாமி தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக உள்ளார்.
அவருக்கு ஜப்பான். இவருக்கு தமிழ்நாடு போல.