புல்லட் ரயில் சேவை நம் நாட்டிற்கும் வர வேண்டும்: ஸ்டாலின் விருப்பம்
சிங்கப்பூர் பயணத்தை முடித்து, ஜப்பான் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், நேற்று ஒசாகாவில் இருந்து டோக்கியோவிற்கு, புல்லட் ரயிலில் பயணித்தார். இதுதொடர்பாக, தன் சமூக வலைதள பதிவில், அவர் கூறியிருப்பதாவது:
ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவிற்கு புல்லட் ரயிலில் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ, 500 கி.மீ., துாரத்தை, 2:30 மணி நேரத்தில் அடைந்தோம்.

உருவமைப்பில் மட்டுமின்றி, வேகத்திலும், தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை நம் நாட்டிலும் பயன்பாட்டிற்கு வரவேண்டும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்.இவவாறு முதல்வர் கூறியுள்ளார். முதல்வருடன் தொழில்துறை அமைச்சர் ராஜா, செயலர் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் சென்றனர்.

வாசகர் கருத்து (81)
ஏதாவது கேரளளி கரன்ங்களுக்கு எதிர்த்து போராட்டம் யேதாவ்து செய்யவார்களா?
பொள்ளாச்சியில் குத்திட்டு முதல்ல நம் தமிழ்நாட்டுக்கு கேரளாக்காரங்கள் துரோகம் செய்கிறாங்களே அதை தட்டி கேட்கா தைரியம் இருக்கா? உங்கள் கட்சி M.P.க்கள் நம் ரயில் திட்டங்களுக்கு ஒத்துழைப்பைய்ய கொடுப்பதில்லையென அதைய தட்டி கேட்ப்பீர்களா? ye
இது திருட்டு ரயில் ஏரிகளுக்கு சரிப்பட்டு வருமா என்று முதல்வர் யோசித்து பேசியிருக்க வேண்டும்
ஒரு பக்கம் வேனாம் என்னும் கூட்டத்திற்கு கைய்ய தூக்குவது வைத்து இனொரு புறம் அயல்நாட்டின் பிரிதிநிதிக்கெதிரே புள்ளெட்டு ரயிலு வேண்டும். இந்த குமபலைய எந்த விதத்தில் சேர்த்து கொள்வது . உபிஸ் புள்லா வெட்டு என்று அர்த்தம் நினைக்கக்கூடும் .
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ஏற்கனவே மும்பாய், டெல்லி,தடத்தில,புல்லட் ரயில் விட வேலைகள் 30% முடிந்துவிட்டது, இவருக்கும், இவருடன் செல்லும், அதிகாரிகளுக்கும் தெரியாதது, விந்தையாக இருக்கிறது???