Load Image
Advertisement

விஷவண்டு கடித்து பெண் வி.ஏ.ஓ., பலி

Female VAO dies after being bitten by a poisonous insect   விஷவண்டு கடித்து பெண் வி.ஏ.ஓ., பலி
ADVERTISEMENT
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் விஷவண்டு கடித்ததில் பெண் வி.ஏ.ஓ., உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார், முல்லை நகர் புது தெருவைச் சேர்ந்தவர் இந்திரா காந்தி, 54.; ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா, மல்லி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.

நேற்று காலை, 10:00 மணிக்கு வீட்டில் மாடிக்கு சென்றபோது, விஷ வண்டு கடித்து உள்ளது.

உடன், ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார்.

மேல் சிகிச்சைக்காக சிவகாசி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிர் இழந்தார்.

போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து (1)

  • ஆக .. - Chennai ,இந்தியா

    விஷவண்டு கடித்ததில் பெண் வி.ஏ.ஓ., உயிரிழந்தார் ...போலீசார் விசாரிக்கின்றனர்....யாரிடம் ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement