ADVERTISEMENT
சென்னை : புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டு, செங்கோல் நிறுவப்பட்டதை கொண்டாடும் விதமாக, சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையில், இன்று விழா நடந்தது.
இதில், கவர்னர் ஆர்.என். ரவி பேசியதாவது:
இதில், கவர்னர் ஆர்.என். ரவி பேசியதாவது:
புதிய நாடாளுமன்றத்துக்கு, செங்கோல் வந்துள்ளது, தமிழர்கள் பெருமை கொள்ள வேண்டியது.செங்கோல் என்பது ஆட்சிய மாற்றத்தின் அடையாளமாக, நாட்டின் பழமையான முறையாக இருந்துள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், இயற்கை விவசாயி லட்சுமி அம்மாள், 94 என்பவரை கவர்னர் ரவி கவுரவித்தார்.
வாசகர் கருத்து (5)
திமகவினர் எவராவது செங்கோல் பற்றி வாய் திறக்கவில்லை
தமிழகர்களுக்கு பெருமை. தமிழர்கள் என்று கூறித்திரியும் கும்பலுக்கு பெருமை இல்லை.
செங்கோல் தமிழர், தென் மாநில மக்கள், இந்தியருக்கு பெருமை.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
பெருமை வாய்ந்த தமிழக பாரம்பரிய செங்கோலை பாராளுமன்ற வளாகத்தில் நிறுவியது தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் பெருமைக்குரிய விஷயம் தான், மகிழ்ச்சி தான்.