ADVERTISEMENT
புதுடில்லி: சிறப்பு பூஜைக்குப் பின் பிரதமர் மோடியிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தரையில் விழுந்து, செங்கோலை பிரதமர் மோடி வணங்கினார். செங்கோலை ஏந்தியவாறு, ஆதீனங்களிடம் பிரதமர் ஆசி பெற்றார்.
தொடர்ந்து, புதிய பார்லிமென்ட் லோக்சபாவில் தமிழக செங்கோல் நிறுவப்பட்டது. அப்போது லோக்சபா சபாநாயகர் இருக்கைக்கு அருகே செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார்.
தொடர்ந்து, புதிய பார்லிமென்ட் லோக்சபாவில் தமிழக செங்கோல் நிறுவப்பட்டது. அப்போது லோக்சபா சபாநாயகர் இருக்கைக்கு அருகே செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார்.
வாசகர் கருத்து (4)
Will Excellent Governance be given by the Ruling BJP Government ...???
பாரத வரலாறு தமிழகத்தில் இருந்து ஆரம்பித்தது என்ற தமிழர்கள் கூறியதை உண்மை என்று உலகம் உணர வைத்த பிரதமர்க்கு நன்றி.
இப்படி ஒரு புனிதமான செங்கோல் வரலாற்றை ...காங்கிரசார் ஏன் மூடி மறைத்தனர் என்று புரியவில்லை .... அந்த அளவிற்கா சைவ சித்தாந்தங்களின் மீது வெறுப்பு ? இதை ஏன் முதல் பாரத பிரதமர் நேருவின் வாக்கிங் ஸ்டிக் என அடையாளப்படுத்த வேண்டும் ?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
செங்கோலின் பெருமையை உலகுக்கு உணர்த்திய மோடி அவர்களுக்கு மிக்க மிக்க நன்றி. தமிழர்கள் மிக மிக சந்தோஷப்படவேண்டும்.