ADVERTISEMENT
தேனி: தேனி மாவட்டம் குமுளி மலை அடிவாரம் லோயர் கேம்பில் முகாமிட்டிருந்த அரிசிக்கொம்பன் யானை கம்பம் நகரில் புகுந்தது. அரிசிக்கொம்பன் தாக்கியதில் காயமடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஊருக்குள் புகுந்துள்ள காட்டு யானையை விரட்டும் பணியில் தமிழக வனத்துறையினர் களம் இறங்கியுள்ளனர். வீடுகள் மற்றும் வாகனங்கள், மரங்கள் உள்ளிட்டவற்றை யானை சேதப்படுத்தியது. மேலும் யானை மக்களை தூரத்தி சென்று, பீதிய அடைய செய்கிறது. இதனால் கம்பத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரிசிக் கொம்பன் யானையை பிடிக்க கும்கி யானை வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப late news (144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இடத்தில் அனுமதி இன்றி டிரோன் கேமராவை பார்க்க விட்டதால் யானை மிரண்டு வேறு பக்கம் சென்றதால் youtuber ஒருவர் அதிரடி கைது)