ADVERTISEMENT
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் அரசின் அமைச்சரவை இன்று(மே 27) விரிவாக்கம் செய்யப்பட்டது. 24 அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாதம் 20ம் தேதி பதவியேற்ற முதல்வர், துணை முதல்வர், எட்டு அமைச்சர்களுக்கு நேற்று வரை துறைகள் ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில், பெங்களூரு ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில், மேலும் 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். கவர்னர் தாவர்சந்த் கெலாட், பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய அமைச்சர்கள் யார் யார்?
1 .ஹெச்.கே.பாட்டீல்
2. கிருஷ்ணபைரே கவுடா
3 .செலுவராயசாமி
4. வெங்கடேஷ்
5. மஹாதேவப்பா
6. ஈஸ்வர் கன்ரே
7. ராஜண்ணா
8. தினேஷ் குண்டுராவ்
9. சரண பசப்பா தர்ஷனாப்பூர்
10. சிவானந்த பாட்டீல்
11. திம்மாபூர்
12. எஸ்.எஸ்.மல்லிகார்ஜுனா
13.சிவராஜ் தங்கடகி
14. சரண பிரகாஷ் பாட்டீல்
15. மங்கள் வைத்யா
16. லட்சுமி ஹெப்பால்கர்
17. ரஹீம் கான்
18. டி.சுதாகர்
19. சந்தோஷ் லாட்
20. போசராஜு
21. பைரதி சுரேஷ்
22. மது பங்காரப்பா
23. எம்.சி.சுதாகர்
24. நாகேந்திரா
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!