ADVERTISEMENT
கோவை மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:
எங்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். மூன்று நாட்கள் டிவிகளில், 'லைவ்' ஓட்டினர்; தற்போது நடந்த 'ரெய்டு' பற்றி, லைவ் போடவில்லை.
தற்போது ஸ்டாலின் துவக்கி வைக்கும் திட்டங்கள், அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை. அவற்றை தி.மு.க., 'ஸ்டிக்கர்' ஒட்டி திறந்து வைக்கின்றனர். ஆட்சியின் குறைகளை பதிவிட்டால், பதிவிடுபவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்கின்றனர்,' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!