ADVERTISEMENT
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தென்சங்கம்பாளையம் பகுதியில் 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில், சிவகுமார், சஞ்சய், ரமேஷ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே, 3 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இட்டத் தெரியாதவனுக்கெல்லாம் பைக். பார்க்கிங் இல்லாத பரதேசிகளுக்குக் கார் விற்பனை. அப்புறம் அவிங்க நேருக்கு நேர் மோதிக்கொண்டாலோ, சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தினாலோ சமூக ஆர்வலர்கள்னு ஒரு கும்பல் வந்துரும். முதலில் ஒன்றிய அரசை கண்டவனுக்கு டூவீலர், ஃபோர் வீலர் விற்பதை தடை செய்யச் சொல்லுங்க.