ADVERTISEMENT
தேனி: தேனி மாவட்டம் குமுளி மலை அடிவாரம் லோயர் கேம்பில் முகாமிட்டிருந்த அரிசிக்கொம்பன் யானை கம்பம் நகரில் புகுந்தது. அரிசிக்கொம்பன் தாக்கியதில் காயமடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஊருக்குள் புகுந்துள்ள காட்டு யானையை விரட்டும் பணியில் தமிழக வனத்துறையினர் களம் இறங்கியுள்ளனர்.
வாசகர் கருத்து (3)
மதத்தின் பெயரால் அட்டூழியம் செய்யும் பொது
காட்டில் வாழும் மிருகம் ஊருக்குள் அரசியல் செய்யும் போது இதெல்லாம் சகஜம் தான்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
அரிசி கொம்பன்