ADVERTISEMENT
திருநெல்வேலி: திருநெல்வேலியில்10 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து திருநெல்வேலி டி.எஸ்.பி பிரவேஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, அம்பாசமுத்திரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டராக இருந்த ராஜகுமாரி விக்கிரமசிங்கபுரம் இன்ஸ்பெக்டராக இருந்த பெருமாள் உள்ளிட்டவருக்கு மீண்டும் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ராஜகுமாரிக்கு தென்காசி மாவட்டம் குற்றாலம் இன்ஸ்பெக்டராகவும், பெருமாள் கன்னியாகுமரி மாவட்டம் மணவாள குறிச்சி வட்டத்தின் இன்ஸ்பெக்டராகவும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!