ADVERTISEMENT
புதுடில்லி: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தையொட்டி, டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கட்சித் தலைவர்கள் ராகுல், கே.சி.வேணுகோபால் மற்றும் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
வாசகர் கருத்து (2)
பதவி கொடுத்ததே மாபெரும் தவறு. எல்லையோர பிரசச்னைகளை ஏற்படுத்தியது யார்? வாரிசுப் கலாச்சாரத்தை உருவாக்கியது யார்? மொழிவாரி மாநிலங்களை உருவாக்கி பிரச்சனைகளை ஏற்படுத்தியது யார்?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மிகுந்த சுயநலமும் கொண்டு தான் பிறந்த மதத்தின் மீதான. இச்சையால், தனது இரத்த சகோதரருக்காக நாட்டின் ஒரு மாநிலத்தை தாரை வார்த்த, மேற்கத்திய நாகரீகத்தின் மீது தீரா மோகம் கொண்ட, பிற்போக்கு எண்ணம் மனதில் கொண்ட,, கற்பனைக்கு எட்டாத வளம் கொண்ட தாய்நாட்டை மேல் நாட்டினர்