Load Image
Advertisement

அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர் வீடுகளில் 2வது நாளாக ஐ.டி ரெய்டு

IT raid on Minister Senthil Balajis relatives house for 2nd day   அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர் வீடுகளில் 2வது நாளாக ஐ.டி ரெய்டு
ADVERTISEMENT
சென்னை: தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜயின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் நேற்று(மே 26) வருமான வரி சோதனை நடத்தினர். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர் , ஆதரவாளர் செந்தில் கார்த்திகேயன் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் 2 வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வழக்கு





கருரில் சோதனையின் போது, திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் அளித்த புகார்படி, அடையாளம் தெரியாத திமுகவினர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திமுகவினர் கொடுத்த புகாரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Latest Tamil News
தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர் கரூர் காந்திகிராமம் பிரேம்குமார் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடந்து வருகிறது.


வாசகர் கருத்து (4)

  • Suppan - Mumbai,இந்தியா

    கழகக் கண்மணிகளின் திருவிளையாடல்கள் அடங்கிய பல வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

  • GMM - KA,இந்தியா

    திமுக புகார் அடிப்படையில் வருமான அதிகாரிகள் மீது வழக்கு பதிவு. மாநில போலீசார் எல்லை மாநில மக்கள் மீது மட்டும். ஜனாதிபதி அனுமதி இல்லாமல் பணியில் உள்ள மத்திய அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்தால், டிஸ்மிஸ் செய்ய முடியும். (பழைய விதி) மாநில போலீசார் ஆளும் கட்சி முழு கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றனர். வழக்கறிஞர்கள் நிர்வாக விதிகள் தெரியாமல், தவறாக வாதிடுவர்.?

  • Fastrack - Redmond,இந்தியா

    இன்னிக்கு அடக்கி வாசிக்கிறத பார்த்தால் கவனிப்பு நன்றாக இருந்திருக்கும் போல தெரிகிறது ...அடையாளம் தெரியாத நபர்கள் என்றால் அர்த்தம் என்ன .. எந்த இடத்தில எத்தனை மொபைல் போன்கள் இருந்தன என்று போலீசுக்கு தெரியுமே ?

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    வழக்கு பதிவு மட்டுமே. அரசு அதிகாரிகள் மிரட்டபட்டு இருக்கிறார்கள். தூக்கி உள்ளே போடாமல் வேடிக்கை பார்க்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement