தொழிலதிபர் இல்ல திருமண விழா
தேனி : தேனி ராயல் அரிமா சங்க பட்டயத் தலைவர் செல்வகணேசன் இல்லத் திருமண விழா போடியில் நடந்தது. முன்னாள் எம்.பி., செல்வேந்திரன் பங்கேற்று மணமக்கள் அபிநயா - அருண்குமாரை வாழ்த்தினார்.
விழாவில் கே.எம்.சி., குழும நிறுவனங்களின் தலைவர் முத்துக்கோவிந்தன், அரசு ஒப்பந்ததாரர்கள் பாண்டியராஜ், சன்னாசி கண்ணன், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன், நாடார் மகாஜன சங்க தேனி மாவட்டத் தலைவர் கணேஷ், டாக்டர்கள் லோகநாதன், கணபதி ராஜேஷ், முத்தாரம், அறவாழி, மகாலட்சுமி, பாஸ்கரன், ராஜகோபாலன், மைதிலி, பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், பெஸ்ட் ரவி, ஜாகீர் ஹூசேன், செண்பகராஜன், ஆண்டனி, சிவகுமார், ஆனந்தராஜ், சந்திரசேகர், ரேகா எலக்ட்ரானிக்ஸ் செல்வநாயகம், ஆடிட்டர் ஜெகதீஸ், அரிமா நிர்வாகி சரவணராஜா, ராமநாதன் பைப்ஸ் உரிமையாளர் ராமநாதன், ஏ.கே.சி., கேட்டரிங் கந்தசாமி, அப்போலோ டைல்ஸ் வைருசாமி, ஓய்வு ஆசிரியர் கண்ணன், கணபதி டிம்பர் உரிமையாளர் தங்கராஜ், இ.எஸ்., சேம்பர் சீனிவாசன், எலைட் ஆப்டிக்கல் அஷமதுகான், அகிலா ஜூவல்லரி பிரேம்சாய், வழக்கறிஞர் செல்வக்குமார், விஷூவல் பிரிண்ட் டெக் உரிமையாளர் பிரபு, ஏ.பி.எம்., ஓட்டல் அழகேசன், விஜயா எலக்ட்ரிக்கல்ஸ் ராஜேஷ், பாலாஜி, ஜெய்ரி கன்ஸ்ட்ரக்சன்ஸ் குலோத்துங்கன், மாஸ்டர் சேப்டி முத்து செந்தில்குமார் உள்ளிட்டோர் அரிமா சங்க நிர்வாகிகள், அகில இந்திய கட்டுநர் சங்க தேனி மைய நண்பர்கள், வர்த்தக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!