மகசூல் கணக்கெடுப்பு
தேனி : தேனி ஒன்றியம், கொடுவிலார்பட்டி பிர்கா நாகலாபுரத்தில் ரபி பருவ சோள இறவை பயிருக்கான பயிர் மதிப்பீட்டாய்வு பரிசோதனை விவசாயி ரமேஷ் வயலில் நடந்தது. அறுவடை பணி மேற்கொண்டு மகசூல் கணக்கெடுப்புப் பணி நடந்தது.
நிகழ்வில் வட்டார புள்ளியியல் ஆய்வாளர் சுப்பிரமணியன், உதவி இயக்குனர் ராம்குமார், தேனி வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராமசாமி, வேளாண் அலுவலர் நிவேஷ், உதவி வேளாண் அலுவலர் கோபாலகிருஷ்ணன் உடனிருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!