இன்று இனிதாக..
ஆன்மிகம்
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி, மாலை 4:00 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, அபிஷேகம், ஆராதனை, ஏற்பாடு: கோயில் நிர்வாகம், காலை, மாலை 6:00, இரவு 7:00, 8:00 மணி.
சிறப்பு பூஜை: கதலி நரசிங்க பெருமாள் கோயில், ஜம்புலிபுத்துார், ஆண்டிபட்டி, காலை 5:00 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி.
மறுபூஜை: காமாட்சியம்மன், சாத்தாவுராயன் கோயில், வீரப்ப அய்யனார் கோயில் ரோடு, தேனி, ஏற்பாடு: காமாட்சியம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள், மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: சடையால் முனீஸ்வரர் கோயில், சுப்பன் செட்டி தெரு, தேனி, காலை 6:00, 9:00 மணி.
சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 7:30 மணி, இரவு 7:30 மணி.
சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, மாலை 5:00 மணி, இரவு 7:15 மணி
சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சிஅம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி, மதியம் 12:30 மணி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்யகாபரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, இரவு 8:00 மணி.
சிறப்பு பூஜை: ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன்நகர், கோடாங்கிபட்டி, தேனி, காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: காளியம்மன் கோயில், தினசரி மார்க்கெட், போடி, காலை 6:00 மணி, இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், அல்லிநகரம், தேனி, ஏற்பாடு: அல்லிநகரம் கிராம கமிட்டி, மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை, கூட்டுப் பிரார்த்தனை: நாமத்துவார் பிரார்த்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், மாலை 5:00 மணி முதல் 8:00 மணி வரை.
பொது
'சிசிடிவி' கேமரா பழுது நீக்குதல், பஞ்சு பொம்மை தயாரித்தல், கம்ப்யூட்டர் டேலி பயிற்சிகள்: கனரா வங்கி சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், தாலுகா அலுவலகம் எதிரில், தேனி, காலை 9:30 மணி.
பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே, தேனி, தலைமை: மாவட்ட செயலாளர் சிவக்குமார், ஏற்பாடு: புதிய தமிழகம், காலை 11:00 மணி.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி.,மெயின் ரோடு, தேனி, ஏற்பாடு: பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 முதல் 7:30 மணி வரை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!