ADVERTISEMENT
போடி, : போடி குலசேகரபாண்டியன் தெற்கு தெருவை சேர்ந்தவர் அமீர் 62. இவர் அம்மாகுளத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
வீட்டில் மின் மோட்டார் பொருத்தும் பணி நடந்து வந்தது.
நேற்று போடி திருமலாபுரத்தை சேர்ந்த காளிதாஸ் 53,என்பவர் அமீர் வீட்டில் சுண்ணாம்பு பூசிக்கொண்டிருந்தார்.
வீட்டில் ராஜநிலை ஜன்னல் அருகே சுண்ணாம்பு பூசிய போது மின் ஒயரில் பட்டு காளிதாஸ் மீது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலே பலியானார். போடி டவுன் போலீசார் அமீர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!