ADVERTISEMENT
வடலுார் : குறிஞ்சிப்பாடி பகுதியில் மின்னல் தாக்கி பசு மாடு உயிரிழந்தது.
குறிஞ்சிப்பாடி பகுதியில் நேற்று இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இந்நிலையில், குறிஞ்சிப்பாடி அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி வெங்கடேசன், 42, என்பவரின் பசுமாடு நேற்று மதியம் வயலில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது மின்னல் தாக்கி, தாக்கியதில் பசுமாடு பரிதாபமாக இறந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!