ADVERTISEMENT
கடலுார் : கடலுார் புதிய கலெக்டரை, சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
கடலுார் மாவட்ட கலெக்டராக அருண் தம்புராஜ் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை, அவரது அலுவலகத்தில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின், தொகுதி வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!