ADVERTISEMENT
புதுச்சேரி : புதுச்சேரி ஜே.கே. டி.வி.எஸ்., நிறுவனம் சார்பில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை துவக்க விழா கடற்கரை சாலை காந்தி திடலில் நேற்று நடந்தது.
டி.வி.எஸ்., மோட்டர் கம்பெனியின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரான 'டி.வி.எஸ். ஐ.கியூப்' மெகா விற்பனை துவக்க விழா, புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு ஜே.கே. டி.வி.எஸ்., மேலாண் பங்குதாரர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பிராந்திய மேலாளர் கிருஷ்ணன், மாவட்ட மேலாளர் ராம் ஆகியோர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை, வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் ரங்கன், ஆடிட்டர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!