ADVERTISEMENT
புதுச்சேரி : துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை துணைவேந்தர் குர்மீத் சிங் சந்தித்து பேசினார்.
புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங், துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரை டில்லியில் உள்ள உப ராஷ்டிரபதி பவனில் சந்தித்து பேசினார்.
அப்போது, பல்கலையின் நலன், வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. நிகழ்வின் போது சுதேஷ் தன்கர், துணைவேந்தர் துணைவியார் குர்மிந்தர் கவுர் உடனிருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!