சாராயம் பதுக்கல்; ஒருவர் கைது
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே புதுச்சேரி சாராயம் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். வானமாதேவி காலனியை சேர்ந்த வேலு, 39, என்பவர், தனது வீட்டில் விற்பனை செய்வதற்காக புதுச்சேரி சாராயம் 25 பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்து தெரிய வந்தது.
வேலுவை கைது செய்த போலீசார், சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!