மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம் : விருத்தாசலம் பாலக்கரையில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் காதர் ஷெரிப் தலைமை தாங்கினார்.
நகர செயலாளர் ரியாஸ், ரஹமத்துல்லாஹ், தாரிக், மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர் ஹிஜாப் அணிந்திருந்ததை கண்டித்த பா.ஜ., நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோஷம் எழுப்பினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!