ADVERTISEMENT
நெட்டப்பாக்கம் : மடுகரையில் நுாறுநாள் வேலையை, துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மடுகரை வெள்ளவாரி வாய்க்கால், ஏரிப்பாக்கம் புதுப்பட்டான் வாய்க்கால் மற்றும் ஊரல் வாய்க்கால் ரூ. 30 லட்சம் செலவில் துார் வாரி சீரமைக்கப்பட உள்ளது.
இப்பணியை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி, இளநிலை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!