Load Image
Advertisement

இன்று இனிதாக - திண்டுக்கல்.



ஆன்மிகம்

தங்க தேரோட்டம், மலை முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி.

முளைப்பாரி ஊர்வலம், மாகாளி அலங்காரம், விஷேச பூஜை, காளி அம்மன் கோயில் பழநி ரோடு, திண்டுக்கல், இரவு 7:00 மணி.

வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம், பெரிய நாயகி அம்மன் கோயில், பழநி , காலை 11 மணி.

அஷ்டமி பூஜை

சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, மாலை 4:30 மணி.

கதிர்நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, மாலை 4:30 மணி.

கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம் மாலை 6:00 மணி.

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, மாலை 5:00 மணி.

சனி வார பூஜை

-கெட்டியபட்டி கதிர்நரசிங்க பெருமாள் கோயில், இ.சித்துார், எரியோடு, மதியம் 12:00 மணி.

பக்த ஆஞ்சநேயர் கோயில் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை அலங்காரம், அபிஷேகம், மாலை 5:00 மணி.

சிறப்பு வழிபாடு

காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சீனிவாச பெருமாள் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி.

குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி.

ஸ்ரீ சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, காலை 7:00 மணி.

செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.

நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆஞ்சநேயர் கோயில்,ஆர்.வி.நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி.

சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

முனீஸ்வரர் கோயில், திருச்சிரோடு, என்.ஜி.ஓ., காலனி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி.

ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல், காலை 8:30 மணி.

வல்லப மகாகணபதி கோயில், ராம்நகர், ரவுண்ட்ரோடு, திண்டுக்கல்,காலை 8:00மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.

வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி, அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00 மணி.

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30மணி.

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.

வண்டி கருப்பண சுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00 மணி.

பொது

பிளஸ் 2 மாணவி நந்தினிக்கு பாராட்டு விழா, அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல், மாலை 3:00 மணி, ஏற்பாடு: தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற நிதி உதவி பெறும் தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்கம், திருநெல்வேலி.

தி.மு.க., செயற்குழு கூட்டம், ஸ்ரீ குமரன் மகால், காணப்பாடி ரோடு, வடமதுரை, காலை 9:00 மணி, தலைமை: ஒன்றிய செயலாளர் சுப்பையன்.

கோடை விழா, மலர் கண்காட்சி, பிரையண்ட் பூங்கா, கொடைக்கானல், காலை 7:00 - இரவு 7:00 மணி.

மேரி ஐவர் கால்பந்து திருவிழா, மேட்டுப்பட்டி, திண்டுக்கல் காலை 9:00 மணி.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement