போதை வாலிபர் கைது
நெட்டப்பாக்கம் : பொது இடத்தில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மடுகரை போலீசார் கடந்த 24ம் தேதி இரவு ரோந்து சென்றுனர். அப்போது, மொளப்பாக்கம் சந்திப்பில் குடி போதையில் தகராறு செய்து கொண்டிருந்த குச்சிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகம் 38, என்பவரை கைது செய்தனர்.
அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!