கையெழுத்து இயக்கம்
பழநி போதை பொருள், கள்ளச்சாராயம் பரவலை தடுக்க தவறிய அரசை கண்டித்து பழநியில் த.மா.கா., சார்பில் கையெழுத்து இயக்கத்தை துவங்கினர்.
மாநில செயலாளர் தண்டபாணி தலைமை வகித்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் சுந்தரபாண்டியன், மாநில துணைத்தலைவர் கார்த்தி மாநில செயற்குழு உறுப்பினர் மணிகண்ணன் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!