விபத்தில் புதுச்சேரி பக்தர்கள் காயம்..
ஆயக்குடி, பழநி மலை முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய புதுச்சேரி மாநிலம் சோலை நகரை சேர்ந்த குடும்பத்தினர் நேற்று காலை பஸ்சில் வந்தனர். ஆயக்குடி மூகாம்பிகை கோயில் அருகே திண்டுக்கல் சாலையில் வரும்போது சென்டர் மீடியனில் மோதியது.
ஒரு சிறுமி, இரு சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!