பெண் மயில் பலி
திண்டுக்கல் : திருவனந்தபுரத்திலிருந்து மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 8:00 மணிக்கு திண்டுக்கல் வந்தது.
இதன் இன்ஜினில் பெண்மயில் ஒன்று அடிபட்டு இறந்து கிடந்தது. ரயில்வே போலீசார் மயிலின் உடலை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!