விபத்தில் ஏட்டு தந்தை பலி
வடமதுரை : தாமரைப்பாடி டைமண்ட் சிட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி 75. நேற்று மதியம் 11:30 மணிக்கு தாமரைப்பாடி அருகே டூவீலரில் சென்ற போது, திருச்சி மாவட்டம் மேல் வாளாடி ரஞ்சித்குமார் 35, ஓட்டி வந்த டூவீலர் மோதியது. (இருவரும் ஹெல்மெட் அணியவில்லை). பழனிச்சாமி இறந்தார்.
வடமதுரை எஸ்.ஐ., அங்கமுத்து விசாரிக்கிறார்.
இறந்த பழனிச்சாமி மகன் ராமச்சந்திரன் திண்டுக்கல் தெற்கு ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!