டாஸ்மாக் பார்களுக்கு சீல்
பழநி : பழநி சுற்றுப்பகுதிகளில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து செயல்பட்ட பார்கள் சீல் வைக்கப்பட்டது.
டாஸ்மாக் கடையுடன் பார்கள் இணைந்து செயல்பட்ட நிலையில் பார்களில் போலீசார் ஆய்வு செய்தனர். அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாமல் இயங்கி வந்த 12 பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
இது வரை 30க்கு மேற்பட்ட பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!