முதியவர் மர்ம சாவு
புதுச்சேரி : சென்னை, சூளைமேட்டை சேர்ந்தவர் செல்வ ராஜ், 68; தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
தனது நண்பரை பார்க்க புதுச்சேரிக்கு வந்த செல்வராஜ், பெருமாள் கோவில் வீதியில் உள்ள தனியார் விடுதியல் அறை எடுத்து தங்கினார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
பெரியக்கடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!