மது விற்ற இருவர் கைது
திண்டுக்கல் : திண்டுக்கல் நல்லாம்பட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி45. பழநி ரோட்டில் டூவீலரில் மது பாட்டில்களுடன் சென்றார்.
மதுவிலக்கு போலீசார் கைது செய்து 120 மது பாட்டில்கள்,டூவீலரை பறிமுதல் செய்தனர்.
இதே போல் குட்டத்து ஆவாரம்பட்டியில் மது விற்ற சென்றாயனை55, போலீசார் கைது செய்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!