ADVERTISEMENT
சென்னை--'புதிய பார்லிமென்ட் கட்டடம் திறப்பு விழாவில், பா.ம.க., பங்கேற்கும்' என, அக்கட்சி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 'வரலாற்று சிறப்புமிக்க, பார்லிமென்ட் புதிய கட்டட திறப்பு விழா, 28-ல் நடக்கிறது. அந்நிகழ்வின் முக்கியத்துவத்தை கருத்தில் வைத்து, அதில் பா.ம.க., பங்கேற்கும்' என, தெரிவித்துள்ளார்.
இவ்விழாவை புறக்கணிக்கப்பதாக, தி.மு.க., -காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. பா.ஜ., கூட்டணியில் உள்ள, அ.தி.மு.க., - த.மா.கா., போன்ற கட்சிகள் பங்கேற்பதற்காக, ஏற்கனவே தெரிவித்துள்ளன.
தற்போது, பா.ம.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ள அன்புமணி பங்கேற்பார் என, அக்கட்சி தெரிவித்துள்ளது.

வாசகர் கருத்து (7)
"" மன்னிப்பு மன்றம் " எல்லாம் இருக்குமோ
எங்களுக்கு தேவை ராப்பிச்சை ..... அதை யார் போட்டா என்ன ? வயிறு நிரம்புமா ? அதான் கேள்வி ...
எங்களுக்கு தேவை
அவங்கதான் உணக்கு இந்த பதவியை கொடுத்து பதவியில் உட்கார வைத்துள்ளார்கள் என்னமோ.... போயா.....
நல்ல முடிவு. திமுக கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ்க்கும வயிறு எரிகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
எந்த நிகழ்ச்சி ஆனாலும் நாங்க ......