தொழிலாளி தற்கொலை
திண்டுக்கல : திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகானந்தம் 72. மன உளைச்சலில் மே24ல் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் நேற்று இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!