ADVERTISEMENT
திண்டுக்கல் : திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., கல்வியியல் கல்லுாரியில் நுண்கலை, நாடக கலை மன்றத்தை ஆர்.வி.எஸ். கல்வி குழும இயக்குநர் கிருஷ்ணகுமார் துவக்கி வைத்தார்.
மாலையில் நடந்த கருத்தரங்கில் அறிவுத்திருக்கோயில் பேராசிரியர் மதிவாணன் பேசினார்.
ஏற்பாடுகளை கல்லுாரி முதல்வர் செல்வின், பேராசிரியர்கள் ஜாய்பேரிசரோஜா, சாரதி, வினோத்குமார், நீலரோஜா, மல்லிகா, விஜயலட்சுமி, கீதா, ராஜசேகர் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!