கலந்தாய்வுக் கூட்டம்
பழநி : பழநி சேம்பர் ஆப் காமர்ஸ், தென்னிந்திய வரி பயிற்சியாளர் சங்கம் சார்பில் ஜி.எஸ்.டி., கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது .
சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஊர்காலமூர்த்தி தலைமை வகித்தார். சட்ட ஆலோசகர் சீனிவாசன் பேசினார்.
சேம்பர் ஆப் காமர்ஸ் செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் செந்தில் குமார், தென்னிந்திய வரி பயிற்சியாளர் சங்க தலைவர் வெங்கடேசன், பொறுப்பாளர்கள் அய்யனார், உமா, ஸ்ரீதர், சத்யராஜ் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!