ADVERTISEMENT
விருதுநகர் : 2022ல் நடந்த சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் நடத்தப்பட்ட 2ம் நிலை போலீஸ் தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்ட தேர்வர்களில் 53 ஆண்கள், 31 பெண்கள் 2ம் நிலை போலீசாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சீருடை பணியாளர் குழுமத்தால் வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை நேற்று எஸ்.பி., ஸ்ரீனிவாச பெருமாள் வழங்கினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!