பயிற்சியாளர்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: 2023ம் ஆண்டில் அரசு, தனியார் ஐ.டி.ஐ.,க்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும்.
8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூன் 6க்குள் விண்ணப்பிக்கலாம், என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!