Load Image
Advertisement

இன்றைய நிகழ்ச்சி



ஆன்மிகம்

வைகாசி விசாக விழா: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர், நான்காம் திருநாள்,மந்திரநீர் முழுக்காட்டு தீபாராதனை,காலை 10:30 மணி, வெள்ளிக் கேடகத்தில் திருவீதி உலா, இரவு 9:00 மணி.

விசாகத் திருவிழா: சக்தி முத்துக்குமாரசாமி கோவில் நித்திய கல்யாணிபுரம் தேவகோட்டை, சலங்கை முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை காலை 10:00 மணி, முருகன் சிறப்பு பூஜை இரவு 6:00 மணி.

வைகாசி விசாக பிரமோத்ஸவ விழா: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், கேடக வாகன புறப்பாடு, காலை 9:00 மணி, புஷ்ப பல்லக்கு, இரவு 11:00 மணி.

வைகாசி விசாக விழா: கண்ணுடையநாயகி அம்மன் கோயில், நாட்டரசன்கோட்டை, வெள்ளி கேடக புறப்பாடு, காலை 9:00 மணி, காமதேனு வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி.

சனி வார சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: காசி விஸ்வநாதர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00.

சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோவில் தேவகோட்டை, நித்திய படி பூஜை காலை 7:00 மணி

சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி

சிறப்பு பூஜை: புவனேஸ்வரி அம்மன் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00.

சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோவில் ராம்நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8 30 மணி.

சிறப்பு பூஜை: பாலமுருகன் கோவில் ராம்நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி ஆஞ்சநேயர் சிறப்பு பூஜை மாலை 5:00 மணி

சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி

சிறப்பு பூஜை: ஆதிசங்கரர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி பக்த ஆஞ்சநேயர் சிறப்பு பூஜை மாலை 5:00 மணி.

சிறப்பு பூஜை: தியான பீட மகா கணபதி கோவில் திருமணவயல் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 6:30 மணி.

சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி

சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை, காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: தியாக வினோத பெருமாள் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.

சிறப்பு பூஜை: ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: ஆத்ம நாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.

சிறப்பு பூஜை: சித்தர் முத்துவடுகநாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.

பொது

நாடார் சங்க ஆண்டு விழா: சாந்தி மகால் தேவகோட்டை, மாலை 5:30 மணி.

சான்றிதழ் வழங்கும் விழா: நேஷனல் அகாடமி சமுதாயக் கல்லுாரி, திருப்புத்தூர், துவக்கம்,காலை 10:30 மணி, பங்கேற்பு: தொழிலாளர் நலத்துறை உதவி இயக்குனர் ஜெயபால்

மஞ்சுவிரட்டு: பூமலச்சியம்மன் கோயில் விழா, மார்க்கண்டேயன்பட்டி,திருப்புத்தூர் ஒன்றியம், துவக்கம்,காலை 10:30 மணி

வடமாடு மஞ்சுவிரட்டு: பெருமாள் கோயில் எதிரில், மேலமாகாணம், கல்லல் ஒன்றியம், துவக்கம், காலை 10:30 மணி.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement