தே.மு.தி.க., நிர்வாகிகள் தேர்வு
வேடசந்துார் : திண்டுக்கல் மேற்கு மாவட்ட தே.மு.தி.க., சார்பில் உட்கட்சி அமைப்பு தேர்தல் நடந்தது.
தேர்தல் பார்வையாளராக கட்சியின் மாநில அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன் தலைமை வகித்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட தே.மு.தி.க., செயலாளராக சிவக்குமார், அவைத் தலைவராக செல்லமுத்து, பொருளாளராக திருமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!