விடுதியில் சேர இன்று தேர்வு
மதுரை ; மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான மாநில தேர்வு இன்று(மே 27) துவங்குகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு போட்டிக்கான தேர்வுகள் நடக்கின்றன. மதுரையில் டேபிள் டென்னிஸ் போட்டி நடக்கிறது. இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு ஜூன் 3ல் கலந்தாய்வு நடக்க உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!