இன்று ஓபுளாபடித்துறைஉயர்மட்ட பாலம் திறப்பு
மதுரை ; மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ஓபுளாபடித்துறை பகுதியில் வைகை ஆற்றின்குறுக்கே கட்டப்பட்டுஉள்ள உயர்மட்ட பாலம் இன்று (மே 27) அமைச்சர் நேரு திறந்து வைப்பதை முன்னிட்டு மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆய்வு செய்தார்.
மாநகராட்சி மைய அலுவலகத்தில் கட்டியுள்ள பொன்விழா நுழைவுவாயிலும் திறப்பு விழா காண்கிறது. ஆய்வின்போது கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங், நகர் பொறியாளர் அரசு, துணை கமிஷனர் முஜிபூர் ரஹ்மான், தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!