நீர் மோர் பந்தல் திறப்பு
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே பேரூராட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் ஷாஜகான் தலைமை வகித்தார். வெயில் அதிகமாய் இருப்பதால் மக்களின் தாகத்தை போக்கும் வகையில் பேரூராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட் அருகே நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு பழங்கள் வழங்கப்பட்டது. கவுன்சிலர்கள் நாகூர் மீரா, மீனாள், பால்சாமி பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!