Load Image
Advertisement

லாட்டரி சீட்டு விற்றவர் கைது



ராமநாதபுரம் : ராமநாதபுரம் மீன்கார தெருவை சேர்ந்தவர் ஜாஹிர் உசேன் 36. இவர் சின்னக்கடை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றுள்ளார். கேணிக்கரை போலீசார் ஜாஹிர் உசேன் வைத்திருந்த 5 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.3500 பணத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement