இலவச செயற்கை கால் வழங்கல்
திருநகர் : மதுரை அதிதி அறக்கட்டளை, திருநகர் ஆதித்யா அறக்கட்டளை, திருநகர் ஜெயண்ட்ஸ், கவுன்சிலர் இந்திராகாந்தி சார்பில் திருமங்கலம் மேலக்கோட்டை சண்முகம் என்பவருக்கு செயற்கை கால் இலவசமாக வழங்கப்பட்டது. அதிதி கணேஷ் தலைமை வகித்தார். ஆதித்யா வெங்கடசாமி, ஜெயண்ட்ஸ் நடராஜன், குருசாமி முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் இந்திராகாந்தி வழங்கினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!