கோயில்களில் வருஷாபிஷேகம்
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே காஞ்சாரம்பேட்டை பாறைப்பட்டியில் சித்தி விநாயகர், பேசும் கன்னிமார், மந்தை கருப்பணசாமி கோயில்களில் வருஷாபிஷேக விழா நடந்தது. சுவாமிக்கு சந்தனம், இளநீர் உள்ளிட்ட 5 வகை அபிஷேகங்களும், அம்மனுக்கு வண்ண மலர்களால் அலங்கார அர்ச்சனையும் செய்து வழிபட்டனர்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!